இன்றே இலவசம் கடைசி :-)
நண்பர்களே!
நிலாச்சாரலின் 5 வருட ஆண்டுவிழாவை ஒட்டி கீழ்க்கண்ட 4 மின்நூல்கள் வெளியிட்டிருக்கிறோம்:
1. தமிழில் சந்தி இலக்கணம் - முனைவர் விஜயராகவன்
2. சிந்தனைப் பூக்கள் - டி.எஸ்.ஜம்புநாதன்
3. ஆட்டிப் படைத்த அடால்ஃப் ஹிட்லர் (இணைப்பாக கென்னடி படுகொலை) - டி.எஸ்.பத்மநாபன்
4. முற்றம் - அபிராமி மைக்கேல்
இதுவரை நிலாஷாப் வெளியிட்டுள்ள 7 நூல்களில் 3 நூல்கள் ஆண்டுவிழாவை ஒட்டி வாசகர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.
பதிவிறக்கம் செய்ய இங்கே செல்லுங்கள்:
http://www.nilacharal.com/ebook.asp
கடந்த 10 நாட்களாக நீடித்த இச் சலுகை இன்றுடன் முடிவடைகிறது. விருப்பமுள்ளவர்கள் இன்றே தரவிரக்கம் செய்து கொள்ளவும். நண்பர்களிடமும் தெரிவியுங்கள்
மின்னூல்கள் வாங்கி எங்கள் முயற்சியை ஊக்குவிக்க விரும்பும் அன்பர்கள் இங்கே செல்லவும்:
http://www.nilashop.com/index.php?cPath=64
நன்றி