.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Friday, March 09, 2007

TCS-ல் இளையராஜா

Your Ad Here

சேவாலயாவிலிருந்து வந்த மின்னஞ்சலைக் கீழே தருகிறேன்:

Ilayaraja, a product of Sevalaya got selected in TCS selection process yesterday and will be joining TCS next month.

This boy lost his father when he was seven years old. His mother was selling peanuts in Thurininravur railway station. She was not able to support the boy and hence came and left the boy under Sevalaya's care, 18 years ago. He grew up in Sevalaya, completed his studies and then finished his diploma in computer science. He appeared for WTI test and interview and was selected to work in the Barclays BPO project. After a year, TCS shifted this business to Intellinet and hence he became a intellinet employee. Now he has come back to TCS. He comes to Sevalaya every weekend and talks to the children about his experience. As Sevalaya grows, we would like Sevalaya to be managed by children grew up in Sevalaya. Hence we have taken him as one of the trustees, he is now part of Sevalaya management. Now he has taken a house and is taking care of his mother. Ilayaraja says "Sevalaya is solely responsible for my growth. Now I want to give back to the society and do my bit and make sure that all other kids at Sevalaya come up in life like me". His mother says "But for Sevalaya my son would have been selling peanuts in the station today as I was doing long ago. Never in my dreams I thought that my son will get a job in such a big organization".


எல்லாம் கிடைத்தும் எதுவுமே அடையாத பலருக்கு மத்தியில் எதுவும் கிடைக்காமல் தன் முயற்சியால் உயர்ந்த இளையராஜாவைப் பாராட்டியே தீர வேண்டும்.

இளையராஜாவுக்குப் படியமைத்துத் தந்த சேவாலயாவுக்கு இதில் மிக முக்கியப் பங்கிருக்கிறது. ஆதரவற்றோருக்கு இப்படி ஆக்க பூர்வமான வழிகளில் உதவி செய்து அவர்களது வாழ்க்கையை அவர்களே வகுத்துக் கொள்ள வழி செய்வது மட்டுமல்லாமல், தான் பெற்றதை அடுத்தவர்களுக்கு வழங்கும் பொறுப்பையும் கற்றுத் தருவதற்காக --- hats off to Sevalayaa!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

7 Comments:

At March 09, 2007 6:31 AM, Blogger VSK said...

நல்ல நிகழ்வைச் சொல்ல வந்து யாரும் படிக்காமல் போனால் என்ன செய்வது என எழுந்த எண்ணத்தின் விளைவா இந்தக் கவர்ச்சியான தலைப்பு!
:))
சேவாலயா இது போல பலர் வாழ்வில் சுடர் ஏற்றியிருக்கிறது!

வாழ்க அதன் தொண்டு!

 
At March 09, 2007 6:38 AM, Blogger நிலா said...

//நல்ல நிகழ்வைச் சொல்ல வந்து யாரும் படிக்காமல் போனால் என்ன செய்வது என எழுந்த எண்ணத்தின் விளைவா இந்தக் கவர்ச்சியான தலைப்பு!//

இல்லை, அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலின் தலைப்பே அதுதான் :-)
அது கவர்ச்சியாக இருந்தால் மகிழ்ச்சிதான் :-)

 
At March 09, 2007 6:40 AM, Blogger Unknown said...

வாழ்த்துக்கள் இலையராஜாவுக்கும், சேவாலயாவுக்கும்!!!

 
At March 09, 2007 6:45 AM, Blogger குமரன் (Kumaran) said...

நிலா. எனக்கும் நேற்று இந்த மின்னஞ்சல் சேவாலயாவிடமிருந்து வந்தது. படித்து மகிழ்ந்தேன். நெகிழ்ந்தேன். உதவும் கரங்கள், சேவாலயா போன்ற நிறுவனங்கள் இந்தத் தொண்டினைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அவர்களைப் பாராட்டுவோம்; அவர்கள் தொண்டில் பங்கு பெறுவோம்.

 
At March 09, 2007 6:50 AM, Blogger G.Ragavan said...

மிகவும் உன்னதமான ஒரு சேவை. சத்தமில்லாமல் இப்படிச் சேவை செய்கிறவர்கள் நிறைய உண்டு. வளர்க சேவாலயாவின் தொண்டுகள். இளையராஜாவிற்கு எனது வாழ்த்துகள்.

 
At March 09, 2007 4:53 PM, Blogger வடுவூர் குமார் said...

வாழ்க இளையராஜாவின் பணி.
மனிதர்கள் இன்னும் வாழ்கிறார்கள்.

 
At March 10, 2007 12:18 AM, Blogger மணியன் said...

நல்ல விதயத்தைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. சேவாலயாவின் உயரிய பணி தொடர ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கவேண்டியது நம் கடமை.

 

Post a Comment

<< Home