.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Wednesday, May 24, 2006

இலவச மின்நூல்கள்

Your Ad Here

நண்பர்களே!

நிலாச்சாரலின் 5 வருட ஆண்டுவிழாவை ஒட்டி கீழ்க்கண்ட 4 மின்நூல்கள் வெளியிட்டிருக்கிறோம்:

1. தமிழில் சந்தி இலக்கணம் - முனைவர் விஜயராகவன்
2. சிந்தனைப் பூக்கள் - டி.எஸ்.ஜம்புநாதன்
3. ஆட்டிப் படைத்த அடால்ஃப் ஹிட்லர் (இணைப்பாக கென்னடி படுகொலை) - டி.எஸ்.பத்மநாபன்
4. முற்றம் - அபிராமி மைக்கேல்

இதுவரை நிலாஷாப் வெளியிட்டுள்ள 7 நூல்களில் 3 நூல்கள் ஆண்டுவிழாவை ஒட்டி வாசகர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

இந்தப் பரிசுச் சலுகை இன்னும் சில நாட்கள் மட்டுமே நீடிக்கும்.
பதிவிறக்கம் செய்ய இங்கே செல்லுங்கள்:

http://www.nilacharal.com/ebook.asp

புத்தகத்தைப் படித்துவிட்டு கருத்தைத் தெரிவியுங்கள்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

19 Comments:

At May 24, 2006 9:57 AM, Anonymous Anonymous said...

தங்களது சலுகைக்கு நன்றி. நூல்களை தரவிறக்கம் செய்துள்ளேன். இனிதான் படிக்க வேண்டும். தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இச்சிறியோனின் வாழ்த்துக்கள்.

 
At May 24, 2006 10:01 AM, Blogger குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் நிலா.

நல்ல நேரத்தில் சந்தி இலக்கணம் பற்றிய மின்னூலைப் பற்றி சொன்னீர்கள். பதிவிறக்கம் செய்து கொள்கிறேன். நன்றி.

 
At May 24, 2006 10:09 AM, Blogger Sivabalan said...

நிலா,

மிக்க நன்றி!!

தொடரட்டும் உங்கள் மேலான பணி!!

 
At May 24, 2006 11:01 AM, Blogger Sami said...

நன்றி.

 
At May 24, 2006 11:41 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

முதலில் 5 வருடங்கள் என்ற நிலைக்கல் கடந்தமைக்கு வாழ்த்துக்கள்.

 
At May 24, 2006 1:56 PM, Blogger நிலா said...

//தங்களது சலுகைக்கு நன்றி. நூல்களை தரவிறக்கம் செய்துள்ளேன். இனிதான் படிக்க வேண்டும். தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இச்சிறியோனின் வாழ்த்துக்கள்.

//

நன்றி, ஜான் போஸ்கோ

விரைவில் இந்தப் புத்தகங்கள் விற்பனைக்கு மாற்றப்படும். நண்பர்களிடம் இப்போதே பதிவிறக்கம் செய்து கொள்ளச் சொல்லுங்கள்

 
At May 24, 2006 5:32 PM, Blogger Ramprasath said...

மிக்க நன்றி....


"ஆட்டிப் படைத்த அடால்ஃப் ஹிட்லர்" - இந்த புத்தகத்தின் மீது தட்டினால் "கண்ணை மூடி காட்சி தேடி" - பதிவிறக்கம் ஆகிறது.

 
At May 24, 2006 8:38 PM, Blogger NambikkaiRAMA said...

அன்பு நண்பர் ஜான் நம்பிக்கை குழுமத்தில் அளித்த தகவலின் பேரில் இந்த நற்செய்தி அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி! நன்றி!

 
At May 25, 2006 12:02 AM, Anonymous Anonymous said...

நன்றிகள் பல்..ஆனால் ஹிட்லருக்குப் பதில் வேறு ஒருவர் வருகிறார்..கவனியுங்கள்

 
At May 25, 2006 1:57 AM, Blogger நிலா said...

//நல்ல நேரத்தில் சந்தி இலக்கணம் பற்றிய மின்னூலைப் பற்றி சொன்னீர்கள். //

குமரன், புத்தகம் ஏதாவது வெளியிடப்போகிறீர்களா? 'நல்ல நேரத்தில்...' என்று சொன்னதால் கேட்கிறேன்

 
At May 25, 2006 3:08 AM, Blogger Unknown said...

ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா வாழ்த்துக்கள்

 
At May 25, 2006 3:27 AM, Blogger theevu said...

அங்கத்தவராக பதிவு செய்யாமல் நேரடியாக இறக்கமுடியாதா?கருணை காட்டுங்கள்

 
At May 25, 2006 4:20 AM, Anonymous Anonymous said...

சொல்லப்பட்ட கட்டளைகள் யாவும் செய்தும்; தரவிறக்கம் நடைபெறவில்லை.
யோகன் பாரிஸ்

 
At May 25, 2006 4:39 AM, Anonymous Anonymous said...

Thank you

 
At May 25, 2006 6:35 AM, Blogger நிலா said...

சாமி, சிவபாலன்

நன்றிக்கு நன்றி :-)

 
At May 25, 2006 10:10 AM, Blogger நிலா said...

//"ஆட்டிப் படைத்த அடால்ஃப் ஹிட்லர்" - இந்த புத்தகத்தின் மீது தட்டினால் "கண்ணை மூடி காட்சி தேடி" - பதிவிறக்கம் ஆகிறது.//

சுட்டி நீக்கப்பட்டுவிட்டது

நண்பர்களே!
பலர் இது குறித்துத் தெரிவித்திருக்கிறீர்கள்

3 புத்தகங்கள் மட்டுமே இலவசம் எனத் தெளிவாகக் கூறியிருக்கிறோமே!

மற்ற இரு புத்தகங்கள் பிடித்திருந்தால்
நிலாஷாப்பின் மூலம் வாங்கலாமே - பலரும் பயன்பெறும் வண்ணம் மிகக் குறைந்த விலையில்தானே விற்கிறோம்?

வாங்குவதால் இன்னும் அதிக புத்தகங்கள் வெளியிட எங்களை ஊக்குவிப்பீர்களல்லவா?

5 புத்தகங்களை 4.99 அமெரிக்க டாலருக்குத் தரும் எண்ணமும் இருக்கிறது.இன்னும் நிலாஷாப்பில் இதனை அறிவிக்கவில்லை.

வாங்க விருப்பமிருந்தால் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்

நன்றி

 
At May 25, 2006 2:06 PM, Blogger நிலா said...

//அன்பு நண்பர் ஜான் நம்பிக்கை குழுமத்தில் அளித்த தகவலின் பேரில் இந்த நற்செய்தி அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி! நன்றி!//

பாஸிடிவ் ராமா
தங்கள் வருகைக்கும் அதற்குக் காரணமான ஜான் போஸ்கோவுக்கும் நன்றி

 
At May 25, 2006 7:11 PM, Anonymous Anonymous said...

நிலா இன்னும் பல்லாயிடரம் பௌர்ணமிகள் காண்டு சிறக்க வாழ்த்துக்ள்!

 
At May 26, 2006 5:35 AM, Blogger நிலா said...

கொத்ஸ், தேவ், மானஸா

வாழ்த்துக்களுக்கு நன்றி

 

Post a Comment

<< Home