.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Tuesday, March 21, 2006

மாணவர்களின் படைப்புத்திறன் (1)

Your Ad Here

இந்த நகைச்சுவைத் துணுக்குகளை அவருக்கு யாரோ அனுப்பியதாக ஒரு நண்பர் அனுப்பி இருந்தார். இஞ்சினியரிங் மாணவர்கள் எவ்வளவு படைப்புத் திறனோடு இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதோடு நம்மை சிரிக்கவும் வைக்கின்றன:


Interviewer: Why is a thicker conductor necessary
to carry a current in A.C.as compared to D.C. ?
Candidate: An AC current goes up and down
(drawing a sinusoid) and requires more space inside the
wire, so the wire has to be thicker.



***

Interviewer: How will you tell if that wall
outlet carries AC or DC?
Candidate: I will put my finger in. If it is
pushed away, it is AC. If it gets stuck, it was DC.

***

Interviewer: How will you reverse direction of an
Induction motor?
Candidate: I will remove the four bolts at the
x-ud, turn the motor around, and put back the bolts.

***

Interviewer: How do y! ou start a synchronous
mo! tor?
Candidate: Vrrrrrrrmmmmmmmmmmmmmmmmmmm (in rising pitch)
Interviewer: Stop! Stop!
Candidate: rrrrrrrmmmmmmmmmmmmmmmmmmmm (in falling pitch)

***


Interviewer: How do you limit surge current within an integrated
circuit?
Candidate: By using a miniature circuit breaker.

***

External (to student) : "Why does a capacitor block DC but allow
AC To pass through ?
Student: See, a capacitor is like this --- --- ,
OK. DC comes straight, like this ----------,
and the capacitor stops it. But AC,goes UP, DOWN, UP DOWN and
jumps right over thecapacitor!"

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

6 Comments:

At March 22, 2006 12:25 AM, Blogger மணியன் said...

நான் விழித்த கேள்விகளுக்கு smartஆக பதில் அளித்திருக்கிறார்களே! :))))

 
At March 22, 2006 3:50 AM, Blogger நிலா said...

வருகைக்கு நன்றி மணியன்.

ஆமாமா.. .ரொம்ப ஸ்மார்ட் :-)))

 
At March 22, 2006 9:05 AM, Anonymous Anonymous said...

நன்றாக எழுதுகிறீர்கள் நிலா!

மம்சாபுரம் என்றால் ஸ்ரீவில்லிப்புத்தூர் மம்சையா?

வைரம்.

 
At March 22, 2006 1:32 PM, Blogger நிலா said...

//நன்றாக எழுதுகிறீர்கள் நிலா!//

நன்றி, வைரம்

மம்சாபுரம் என்றால் ஸ்ரீவில்லிப்புத்தூர் மம்சையா?

அதேதான். நீங்கள் நம்ம ஊர்ப்பக்கமோ?

 
At March 25, 2006 11:00 AM, Blogger தாணு said...

மருத்துவம், பொறியியல் எல்லாவற்றிலும் குமைத்து பாஸ் ஆகும் மாணவர்கள்தான் அதிகம் போலிருக்கு!!

 
At March 27, 2006 4:34 AM, Blogger நிலா said...

//மருத்துவம், பொறியியல் எல்லாவற்றிலும் குமைத்து பாஸ் ஆகும் மாணவர்கள்தான் அதிகம் போலிருக்கு!! //

ஆமா, தாணு.

காலேஜ் படிக்கும்போது பசங்க விளையாட்டா இப்படி சொல்லுவாங்க: டாக்டர் ஒழுங்கா படிக்கலைன்னா ஒரு ஆளைத்தான் கொல்வார். இஞ்சினியர் ஒழுங்கா படிக்கலைன்னா கூண்டோடு கைலாசம் அனுப்பிச்சிருவார்


சொல்றதோட சரி. கூண்டோட கைலாசம் அனுப்பிச்சிறக்கூடாதேங்கற பொறுப்பு இருக்கும்கறீங்க? நெவர்! (பொறுப்பான பசங்கல்லாம் இருக்கத்தான் செய்யும். ஆனா நமக்கு நம்மளை மாதிரி ஆட்களைத்தான தெரியும்:-))

 

Post a Comment

<< Home