Thursday, August 02, 2007
About Me
- Name: நிலா
- Location: இலண்டன்
பிறந்தது மம்சாபுரம் என்கிற பட்டிக்காட்டில். வசிப்பது லண்டன் பட்டணத்தில். பணி புரிவது மென்பொருள் தரக் கட்டுப்பாட்டு ஆலோசகராக. ஆன்ம திருப்திக்காக நடத்துவது நிலாச்சாரல் இணைய இதழ் (nilacharal.com). நிலாச்சாரலுக்கு நிதி திரட்ட நடத்துவது நிலாஷாப். (nilashop.com) சுமார் 50 சிறுகதைகளும் ஒரு நாவலும் பல கட்டுரைகளும் எழுதி இருக்கிறேன். இவை நிலாச்சாரல்,திசைகள், விகடன், கல்கி, பாக்யா, குங்குமம் ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. நம்பிக்கை குழுமம் நடத்திய போட்டியில் எனது 'மஹா சக்தி' கதை பொற்காசு பரிசு பெற்றது. தேன்கூடு - தமிழோவியம் போட்டியில் மனமுதிர்காலம் என்ற சிறுகதைக்காக மூன்றாவது பரிசும் ஜனனம் சிறுகதைக்காக முதல் பரிசு முதல் பரிசும். நிறப்பிரிகை என்று ஒரு குறும்படம் தயாரித்திருக்கிறேன். பூஞ்சிட்டு என்ற சிறுவர் அச்சு இதழ் நடத்திய, தொலைக்காட்சிக்கு சில நிகழ்ச்சிகள் தயாரித்த அனுபவங்கள் உண்டு. பெரிதாய் எதையாவது இனிதான் சாதிக்க வேண்டும்:-)
Previous Posts
- நட்சத்திரக் குட்டி - புகைப்படப் போட்டிக்கு
- ஜெயாவில் நிலா
- TCS-ல் இளையராஜா
- மனவெளி
- மனசே சுகமா?
- நீங்கள் மகானாக முடியுமா?
- கலக்கல் காவ்யா
- உலகப் போரை நிறுத்தியிருக்கலாமோ?
- எனது முதல் நூல் (கருவறைக் கடன்) வெளியீடு
- மகாலட்சுமிக்குத் தேவையானது என்ன?