.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Monday, February 06, 2006

சூப்பர்ஸ்டார்களின் படங்கள்

Your Ad Here

நடிகர் நடிகையர் தேவைன்னு கேட்டிருந்தேனில்லை, இந்த வாரம் வலைப்பதிவுகளின் இரண்டு சூப்பர் ஸ்டார்களின் படங்கள் நிலாச்சாரலில் ரிலீஸ்.

துளசி ஊருக்குப் போறதுக்கு முன்னாலேயே சமத்தா ஷூட்டிங் எல்லாம் முடிச்சுக் குடுத்துட்டுப் போயிட்டாங்க. தலைவி கண்ணாம்பாள் ரேஞ்சுக்கு நடிப்பில் கலக்கி இருக்காங்க. நீங்க பார்த்தே ஆகவேண்டிய படம்:

http://www.nilacharal.com/stage/kathai/nnt/tamil_novel_4.asp

திரைப்படம் முடிக்கிற தருவாயில் முக்கியமான கதாபாத்திரங்களோட க்ளோஸ் அப் பல கோணங்கள்ல, பல எக்ஸ்ப்ரஷன்ஸ் காட்ற மாதிரி எடுத்து வச்சுக்குவாங்களாம். தேவையானப்ப எடிட்டிங்க்ல புகுத்திருவாங்க. அது மாதிரி தலைவி நிறைய ஃபோட்டோஸ் சுட்டுக் குடுத்துட்டுத்தான் ஊருக்குப் போயிருக்காங்க. அவை வரும் வாரங்களிலும் வரும்.

கமல் ரசிகர் சுந்தருக்கு வாழ்வே மாயம் போல ஒரு கேரக்டர். அவங்க தலைவரைப் போலவே பர்ஃபாமன்ஸில பிச்சு உதறிட்டார். பார்த்துப் பாராட்ட வேண்டிய படம்:

http://www.nilacharal.com/stage/kathai/tamil_story_246a.asp

இதுவரைக்கும் எனக்காக நடிச்சுக் கொடுத்த எல்லாருமே நான் எதிர்பார்த்ததுக்கு மேலாகவே பெர்ஃபாம் பண்ணி இருக்காங்க. உண்மையாகவே இந்த அனுபவம் ரொம்ப ஸ்வாரஸ்யமா இருக்கு. நீங்களும் முயலலாமே? என் மின்னஞ்சல் முகவரி: nila at nilacharal dot com

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

3 Comments:

At February 06, 2006 8:25 AM, Blogger நிலா said...

சொல்ல மறந்துட்டேன்பா. இன்னொரு சூப்பர் ஸ்டாரோட (ராகவனோட) கட்டுரை ஒண்ணும் வெளியாகி இருக்கு:
http://www.nilacharal.com/tamil/specials/tamil_book_246.asp

 
At February 07, 2006 6:48 AM, Anonymous Anonymous said...

துளசியக்கா போட்டோ ரொம்ப நல்லா இருக்கு!. ஆனா எப்பவும் ஜாலியா இருக்குற அக்காவ சோகமா பாக்க கொஞ்சம் கஷ்டம்தான். சுந்தரும் தூள் கிளப்பி இருக்காரு. நிலா... உங்க கதைகளும், போட்டோவுல கைவண்ணமும் நல்லா இருக்கு. ராகவனோட புத்தக விமர்சனமும் அருமைதான்..! எல்லோருக்கும் என்னோட மனங்கனிந்த பாராட்டுக்கள்.

 
At February 08, 2006 7:30 AM, Blogger நிலா said...

நன்றி முருகபூபதி

ஆனா உங்க படம் அளவுக்கு இந்தப் படங்கள் ஓடலியே :-)))

 

Post a Comment

<< Home