பிறந்தது மம்சாபுரம் என்கிற பட்டிக்காட்டில். வசிப்பது லண்டன் பட்டணத்தில்.
பணி புரிவது மென்பொருள் தரக் கட்டுப்பாட்டு ஆலோசகராக. ஆன்ம திருப்திக்காக நடத்துவது நிலாச்சாரல் இணைய இதழ் (nilacharal.com). நிலாச்சாரலுக்கு நிதி திரட்ட நடத்துவது நிலாஷாப். (nilashop.com)
சுமார் 50 சிறுகதைகளும் ஒரு நாவலும் பல கட்டுரைகளும் எழுதி இருக்கிறேன். இவை நிலாச்சாரல்,திசைகள், விகடன், கல்கி, பாக்யா, குங்குமம் ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. நம்பிக்கை குழுமம் நடத்திய போட்டியில் எனது 'மஹா சக்தி' கதை பொற்காசு பரிசு பெற்றது. தேன்கூடு - தமிழோவியம் போட்டியில் மனமுதிர்காலம் என்ற சிறுகதைக்காக மூன்றாவது பரிசும் ஜனனம் சிறுகதைக்காக முதல் பரிசு முதல் பரிசும்.
நிறப்பிரிகை என்று ஒரு குறும்படம் தயாரித்திருக்கிறேன். பூஞ்சிட்டு என்ற சிறுவர் அச்சு இதழ் நடத்திய, தொலைக்காட்சிக்கு சில நிகழ்ச்சிகள் தயாரித்த அனுபவங்கள் உண்டு. பெரிதாய் எதையாவது இனிதான் சாதிக்க வேண்டும்:-)
9 Comments:
மக்களே
One last reminder
அப்புறம் உங்க இஷ்டம் :-)
வியாபாரத் தந்திரம்போலத் தெரிகிறதே :)
I am sure by now you would have realized that there is no free lunch...:-)
வெறும் வியாபாரத் தந்திரமாக இருந்திருந்தால் உறுப்பினராக வேண்டும் என்று இங்கேயே எச்சரித்திருக்க வேண்டியதில்லையே...
தேன்கூடு போட்டியில் முதலாவதாக வந்து மீண்டும் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் !
மிக்க நன்றி, மணியன் அவர்களே!
member aga kudiya sutti (link) enga iruku?
//வியாபாரத் தந்திரம்போலத் தெரிகிறதே :) //
somberi payyanuku vera vellaye illaiya?
கார்த்திக் பிரபு
சுட்டி இங்கே:
http://www.nilacharal.com/user/login.asp
கார்த்திக் பிரபு
சொல்ல மறந்துவிட்டேன்.
நாளையுடன் (இந்திய நேரப்படி) இந்த சலுகை முடிவடைகிறது
பொன்ஸ்
நீங்க லாக் இன் பண்ணின உடன் 'டௌன்லோட் இபுக்' அப்பிடின்னு ஒரு சுட்டி வரும்
அதை க்ளிக் பண்ணினீங்கன்னா டௌன்லோட் ஆகும்
அடுத்த முறையிலிருந்து புத்தகத்தோட பெயரையே குடுத்திடலாம்.
Post a Comment
<< Home