ஆத்தாவ மறந்திறாதீகய்யோவ்...!
எய்யா, தேங்கூடு போட்டி இம்புட்டு பலமா இருக்கே... நானும் பாப்பாளும் வார கதய படிச்சீகளா? புடிச்சிருக்குன்னு சொன்னவக மவராசரா ஓட்டுப் போட்ருங்கய்யா... இன்னும் படிக்கலீன்னா எங்களப் பத்தி இவுகள்லாம் என்ன சொல்லுதாகன்னு பாத்துட்டு, ஒரு நடை போயி படிச்சிட்டு, புடிச்சிருந்தா ஓட்டுப் போட்ருங்க:
****
கதை அருமையாக வந்திருக்கு!- இளவஞ்சி
இயல்பான வட்டார வழக்கில் மரணத்தை முதுமை எதிர்கொள்வதை நாட்டுநடப்போடு அழகாக கூறியிருக்கிறீர்கள்.- மணியன்
பல நடப்புகளை, உணர்வுகளை வெளிப்படுத்துகிறது உங்கள் கதை. பாராட்டுக்கள் - மா. சிவகுமார்
ஆரவாரமில்லாமல் அரங்கேறிய அருமையான நாடகம்!பிறப்பும் இறப்பும் பற்றிய சிறப்பான சிறுகதை!வட்டார வழக்கில் ஒய்யார நடை போட்டு வரும் பட்டான கவிதை!- பேராசிரியர் பெஞ்சமின் லெபோ (பாரிஸ்)
மிக நல்ல கதை நிலா. ஒவ்வொரு மாதமும் அருமையான படைப்புகளாகக் கொடுக்கிறீர்கள். - குமரன்
பதிவுலகின் பாரதிராஜா நீங்க தான்- தேவ்
படித்து கொஞ்ச நேரம் ஆகிறது மனது படபடக்காமல் இருப்பதற்கு.- ஜயராமன்
****
என்னய்யா செய்தது, இந்தக் காலத்தில வெளம்பரம் இல்லன்னா வெட்டியா பொயிருமாமே....
ஆத்தாவ மறந்திறாதீக, ராசா....
- பேச்சி ஆத்தாள்
10 Comments:
ஆத்தாவை நான் கரை சேர்த்தாச்சு!
நானும் தான்.ஆத்தா இல்லாம நாமெல்லாம் எங்கே போறது.வாழ்த்துக்கள்.
//ஆத்தாவை நான் கரை சேர்த்தாச்சு! //
அப்படீன்னா நீச்சல் போட்டில இல்லைன்றீங்களா?!!
:)
நகைச்சுவைக்காக!
தவறாக எண்ண வேண்டாம்!
தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி, மணியன்
நன்றி, வள்ளி
நானும் போட்டியில் கலந்து கொண்டிருப்பதால் உங்களுக்கு வாக்களிக்க முடியவில்லை.
//ஆத்தாவ மறந்திறாதீகய்யோவ்...!//
"தாயும் பிள்ளையும் என்றாலும், வாயும் வயிறும் வேறு வேறு தானே" :))
//நகைச்சுவைக்காக!
தவறாக எண்ண வேண்டாம்//
எஸ்கே
நீங்கள் வாக்களித்திருந்தால் தவறாக எண்ணமாட்டேன். இல்லையென்றால் தவறாக எண்ண நிறைய வாய்ப்புண்டு :-))))))
மகேஸ்
நேர்மையா சொன்னதுக்கு நன்றிங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள்
போற போக்கைப் பார்த்தால் வோட்டு எண்ணிக்கையை விட படைப்புகள் அதிகமா ஆயீடும் போலிருக்கு :-)
Congrats!!!!!
Wish u many more success
Thank you nanamanam
Post a Comment
<< Home