*** பூப்பறிக்க வருகிறோம் சுற்று 6 ***
இந்த சுற்றில் அணிகளோட பாப்புலாரிட்டிக்குத்தான் மார்க். வலைப்பதிவர்கள் தங்களோட வாக்கை பின்னூட்டங்கள் மூலமாக தங்களது விருப்பமான அணிக்குத் தெரிவிக்கலாம். அணியினர் பெறும் வாக்குகளின் எண்ணிக்கைக்குச் சமமான மதிப்பெண்கள் அணிக்குச் சேரும்.
விதிமுறைகள்:
1. வாக்களிப்பவர் கண்டிப்பாக தமிழ் வலைபதிவராய் இருக்கவேண்டும். தனக்கென்று ஒரு பதிவு வைத்திருக்கவேண்டும்
2. ஒருவர் ஒரு அணிக்குத்தான் வாக்களிக்க முடியும்
3. அணியினர் தமக்காகப் பிரச்சாரம் செய்யலாம்:-)
4.போட்டியாளர்கள் வாக்குகள் சேர்க்கப்படமாட்டாது.
சுற்று முடிவு: இந்திய நேரம் புதன் அதிகாலை 3.00 மணி
111 Comments:
சிவபுராணம் வலைப்பதிவின் சார்பாக எனது ஓட்டு ரோஜா அணிக்கே :-))
my vote: ரோஜா அணிக்கு (குமரன், இலவசக் கொத்தனார்)
-Mathy
தீவிரமான பிரச்சாரம் போலிருக்கு ரோஜா அணி. போட்டுத் தாக்குங்க.
நெருங்க முடியாது போலிருக்கே ராசா...
இந்த ரீதில போச்சுன்னா தமிழ் நாட்டு தேர்தல் பிரச்சாரத்துக்குக் கூப்பிட்டுவிட்டாலும் விடுவாங்க
மக்களே,
இந்த சுற்று ஒன் சைடடா போய்க்கிட்டிருக்கு. எங்கப்பா போனீங்க மத்தவங்க?
எங்கள் ஓட்டு ரோஜா அணிக்கே(வீட்டுக்கு புடவை,குடம், காசு எல்லாம் சென்னபடி அனுப்பிடுவிங்க இல்ல.).
என் ஓட்டு என் தாமரை அணிக்கே.
ஓட்டளிக்கும் உரிமை எனக்கு இருக்கிறதா. எலக்சன் பாதிப்பு எல்லாருக்கும் இருக்கு..
எனது ஓட்டு பா.நா.த. அணிக்கே!
(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
என் ஓட்டு ரோஜா (கொத்தனார், குமரன்) அணிக்கு!
ஓட்டளிப்பு நடக்கும்போதே ஓட்டு விவரங்களை வெளியிடுவது ஏன்? வாக்காளர்களின் மனதில் சாய்மானமின்மை இல்லாது போய் விடுமே? ஒட்டேடுப்பு முடியும் நேரம் வரை ஓட்டு விவரங்களை அறிவிக்காது இருத்தல் நலம்.
(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
செப்புப்பட்டயத்தின் சார்பாக எனது ஓட்டு ரோஜா அணிக்கே.
என்னுடைய வாக்கு ரோஜாவிற்கே
எமது இல்லம் வந்து வாக்கு கோரிய அருமை நண்பர் குமரன் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க..
எனது வாக்கு ரோஜா அணிக்கு (குமரன், இலவசக் கொத்தனார்)
ரோஜா அணிக்கே என் ஓட்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Penathal votes: ரோஜா அணிக்கு (குமரன், இலவசக் கொத்தனார்)
(pa ma ka koLkaikkuuttaNi)
ரோசாவுக்கே என் ஓட்டு . பேசினப்படி பேமண்ட என் அக்கவுண்டுல கட்டிடூங்க :-)
இதோ,
என்னுடைய பொன்னான வாக்கு
ரோஜா (கொத்தனார், குமரன்) அணிக்கு!
=========
விதிமுறை-1ன் படி,
எனது வலைப்பதிவு 1
எனது வலைப்பதிவு 2
எனது வலைப்பதிவு 3
--------------------
ஒட்டு போட்டு சந்தடி சாக்குல, நான் இங்கே வந்து வெளம்பரம் பண்றதா யாரும் நெனக்கக் கூடாது!
;-)
---------------------
ஓட்டு போட்டவர்: Agent 8860336 ஞான்ஸ்
ஓட்டு போட்ட நேரம்: 22:36 hrs.(IST)
எமது இல்லம் வந்து வாக்கு கோரிய அருமை நண்பர் குமரன் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க..
எனது வாக்கு ரோஜா அணிக்கு (குமரன், இலவசக் கொத்தனார்)
நன்றி,
பூங்குழலி
என்னமோ போங்க, ரோஜா அணிக்காரங்க அவங்க உ.பி.சாங்க ஓட்டுக்கேட்டு மெயிலு அனுப்பிக்கிட்டே இருக்காங்க. எதிரணி இப்பவாவது சுதாரிச்சிக்குங்க :-)
என் ஓட்டு ரோஜா (கொத்தனார், குமரன்) அணிக்கு!
இளவல்கள் குமரன், பமக கொபச(ஐரோப்பா) ஆகியோரின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க எனது ஓட்டு மட்டுமல்ல ப.ம.க தொண்டர்கள் பத்து கோடி பேரின் ஓட்டுக்களும் ரோஜா அணிக்கே என்று இந்த நேரத்திலே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
(காசு மாலை மட்டும் போதும்பா)
பி.கு :: ஏம்பா ரோஜா அணின்னு என்ன ரிடையர்டு பேரா வச்சிருக்கீங்க... ஒரு அஸின் அணி, த்ரிஷா அணின்னு வைக்கக்கூடாது?
ரோஜா அணிக்கு வாக்கு
இலவச கொத்தனார்,குமரன் கேட்டுக்கொண்டபடி.
காற்றுவெளி
http://madhumithaa.blogspot.com
தழல்வீரம்
http://madhumithasblog.blogspot.com
நீங்கா இன்பம்
http://madhumithas.blogspot.com
பேசாத பொருள்
http://madhumithaasblog.blogspot.com
துயர் போயின
http://madhumithaas.blogspot.com/
எனது ஓட்டு எனது அணிக்கே(செல்வன் தருமி)
வேற யாராவது ஓட்டு போடுங்கப்பா..எல்லா ஓட்டும் குமரனுக்கா?அனுதாப ஓட்டாவது போடுங்கப்பா?யப்பா..சொக்கா...இப்படி மண்டபத்துல பொலம்ப வெச்சுட்டியே...
அன்பு நண்பர்களே.
http://elavasam.blogspot.com/2006/02/blog-post_28.html
இந்த வலைப் பதிவைப் பார்த்து உங்கள் பொன்னான வாக்குகளை எங்கள் ரோஜா அணியினருக்குத் தருமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.
எண்ணக்குதிரைகள் வலைப் பதிவின் சார்பாக என் ஓட்டு ரோஜா மற்றும் தாமரை அணிக்கே. செல்லாத ஓட்டுன்னு தள்ளி விட்டுதீங்க.(ரெண்டு பேருக்கும் 1/2 மார்க்குன்னு பிரிச்சி கொடுத்திடுங்க)
எனது ஓட்டு மல்லிகை அணீக்கே(செல்வன் ,தருமி)"
வீடுதேடி வந்து வோட்டு கேட்ட குமரனுக்காக
என் வோட்டு: ரோஜா அணிக்கு (குமரன், இலவசக் கொத்தனார்)
Anonymous vote sellupadi aakumaa?
//Anonymous vote sellupadi aakumaa? //
NO WAY.
Chumma allow panninen :-)
என் ஓட்டு ரோஜா (கொத்தனார், குமரன்) அணிக்கு!
சரி மக்களே,
ஓட்டெல்லாம் குத்தி முடிங்க. போற போக்கைப் பார்த்தால் எனக்கு எண்ணி முடிக்க ஒரு வாரம் ஆகும் போலிருக்கு.
வியாழன் காலை (இந்திய நேரப்படி) வாக்கை எண்ணி முடிச்சி இறுதி வெற்றி யாருக்குன்னு சொல்ல முயற்சி செய்யறேன். கொஞ்சம் லேட்டாச்சின்னா மன்னிச்சிக்கங்க.
வர்றவங்க ஓட்டு போடறது மட்டுமில்லாம, கஷ்டப்பட்டு எழுதற பதிவுகளையும் பாத்திட்டுப் போங்க. சரியா? வேலை இருக்கு. நாளைக்கு பார்க்கலாம்!
நம்ம ஊர்காரர் குமரன் சொன்னதுனால என்னோட ஒரே ஒரு பொன்னான வாக்கு ரோஜா (குமரன்,கொத்தனார்,) அணிக்குதான்
நல்ல ஓட்டு போட்டவர்: கார்த்திக்
எனக்கு BMW 325i போதும் :-)
அன்பு நண்பர்களே,
ஓட்டு போடுவது முக்கியமான ஒரு கடமை.அதை செய்யும்போது பொறுப்புணர்ச்சிய்யொடு செய்ய வேண்டும்.
"மலர்களில் நான் மல்லிகை" என கண்ணன் கீதையில் சொல்லியிருக்கிறான்
(மீரா) ஜாஸ்மின் தான் தற்போது புகழ் பெற்ற நடிகை.
"மலர்களிலே அவள் மல்லிகை" என பாட்டு இருக்கிறது.
இதை எல்லாம் நீங்கள் யோசித்து பார்க்க வேண்டாமா?
"போடுங்கம்மா ஓட்டு மல்லிகையை பாத்து
உங்கள் சின்னம் மல்லிகை சின்னம்"
யப்பா,கண்ணுகளா,,,மல்லிகைக்கு ஓட்டு போடுங்க
"எனது ஓட்டு மல்லிகை அணீக்கே(செல்வன் ,தருமி)"
நிலா அவர்களே
நீங்களும் ஒரு வலைபதிவர் தானே?தேர்தல் கமிஷனர் ஓட்டு போடலாம் என சட்டமே இருக்கிறது.நீங்களாவது எங்கள் அணிக்கு ஒரு ஓட்டு போடக்கூடாதா?
நிலா கொஞ்சம் தெளிவா சொல்லிருங்க. வாக்களிக்க கடைசி நாள் நேரம் எது? நீங்கள் வாக்கு எண்ணி முடிக்க கடைசி நாள் நேரம் எது? கொஞ்சம் குழப்பமாய் இருக்கிறது.
Ashlyn வாக்கு செல்லுமா? அவர் தமிழ் வலைப்பதிவு வைத்திருக்கிறாரா?
"எனது ஓட்டு மல்லிகை அணீக்கே(செல்வன் ,தருமி)"
நிலா
பாவங்க செல்வன்,தருமி
ஓட்டு போட்டா கள்ள ஓட்டுனு சொல்லிடுவீங்களா
என்ன திறமை பாருங்க.
ச்சே தாமதமா வந்ததால அநியாயமா அவங்கள பரிதவிக்க விடலாமா
என் வாக்கு சாமந்தி அணிக்கு
பாலராஜன்கீதா
சாமந்தி அணிக்கே என்னுடைய ஓட்டு
என்னுடைய வோட்டு ரோஜா அணியினற்க்கே
கால்கரி சிவா
முத்துகுமரன் வலைப்பதிவின் ஓட்டை அன்பு நண்பர் இனியவர் குமரன் அணியான ரோஜா அணிக்கு அளிக்கிறேன்..
போட்டியில் பங்கேற்றிருக்கும் மற்ற அணிகளுக்கு இதயத்தில்தான் இடம் அளிக்க முடிந்தது:-)
குமரன்,
//நிலா கொஞ்சம் தெளிவா சொல்லிருங்க. வாக்களிக்க கடைசி நாள் நேரம் எது? நீங்கள் வாக்கு எண்ணி முடிக்க கடைசி நாள் நேரம் எது? கொஞ்சம் குழப்பமாய் இருக்கிறது. //
இந்திய நேரம் புதன் அதிகாலை 3.00 மணியோடு வாக்களிப்பு முடிந்துவிடும் - அதாவது இன்னும் சுமார் ஒன்றரை மணி நேரத்தில்
நான் அதற்கு ஒரு பின்னுட்டமிடுவேன். கவலை வேண்டாம்
எண்ணத்தான் எனக்கு நேரம் தேவை
அஷ்லின் பற்றி சோதிக்கிறேன்.
மக்களே
வாக்கு எண்ண எனக்கு உதவுங்களேன். ஒன்று செய்யுங்கள். ஒவ்வொரு அணியும் தங்களுக்கு வாக்களித்த வலைபதிவர் பெயரை பின்னூட்டமிட்ட வரிசையில் நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களைக்கொண்டோ திரட்டித் தாருங்களேன் - If possible. நான் சரி பார்த்து அப்ரூவ் பண்ணுகிறேன்
This is a request. Not a demand. Some one independent can also help me verify the claims... Let me know if you can give me a hand
If I get help, we'll get the results faster - that's the advantage
என் வோட்டு ரோஜா அணிக்கு
{தம்பி குமரன், இலவசக்கொத்தனார் அணிக்கு }
ஆகா, இப்பத்தான் இங்க ஒரு தேர்தல் அமைதியா முடிஞ்சிருக்கேன்னு நினைச்சேன், அதுக்குள்ள இங்கே இன்னொரு தேர்தலா...
//வேற யாராவது ஓட்டு போடுங்கப்பா..எல்லா ஓட்டும் குமரனுக்கா?அனுதாப ஓட்டாவது போடுங்கப்பா?யப்பா..சொக்கா...இப்படி மண்டபத்துல பொலம்ப வெச்சுட்டியே...//
வேற வழியே இல்லை... என் வோட்டு, மல்லிகைக்குத்தான்...
நிலா அவர்களே
தமிழ் வலைபதிவராய் இருக்க வேண்டும் என்பது தான் விதிமுறை
தமிழில் வலைபதிவராய் இருக்க வேண்டும் என்பது விதிமுறைஅல்ல.
அஷ்லின் தமிழில் தான் ஓட்டு போட்டிருக்கிறார்.ஆக அவர் தமிழ் வலைபதிவர் தான்.
எனது ஓட்டு மல்லிகை அணீக்கே(செல்வன் ,தருமி)"
இந்தத் தேர்தலின் அடி நுனி எதுவும் புரியாவிட்டாலும், செல்வன் இப்படிக் கேட்டிருப்பதாலும்...
//(மீரா) ஜாஸ்மின் தான் தற்போது புகழ் பெற்ற நடிகை.
"மலர்களிலே அவள் மல்லிகை" என பாட்டு இருக்கிறது.//
எனக்கு மல்லிகை பிடிக்கும் என்பதாலும், மல்லிகை அணிக்கே எனது வாக்கை அளித்துவிடுகின்றேன்.
....
May be I'm late...Is the voting time finished?
//நீங்களும் ஒரு வலைபதிவர் தானே?தேர்தல் கமிஷனர் ஓட்டு போடலாம் என சட்டமே இருக்கிறது.நீங்களாவது எங்கள் அணிக்கு ஒரு ஓட்டு போடக்கூடாதா?//
செல்வன், நல்ல டெக்னிக்.ம்ம்... யோசிக்கிறேன்...
//தமிழ் வலைபதிவராய் இருக்க வேண்டும் என்பது தான் விதிமுறை
தமிழில் வலைபதிவராய் இருக்க வேண்டும் என்பது விதிமுறைஅல்ல.
அஷ்லின் தமிழில் தான் ஓட்டு போட்டிருக்கிறார்.ஆக அவர் தமிழ் வலைபதிவர் தான். //
செல்வன்,
ஆர்க்யூமென்ட் நல்லாதான் இருக்கு. அவர் ஒரு வலைபதிவு வச்சிருந்தார்னா அனுமதிக்கலாம்னு பார்த்தேன். ஏன்னா விதில இப்படி சொல்லிருக்கு:
//தனக்கென்று ஒரு பதிவு வைத்திருக்கவேண்டும்//
அவர் பதிவு வச்சில்லையே. ஒரு அக்கவுண்ட்தான் வச்சிருக்கார்.
my vote is to 'Roja'
PS : some problem in typin tamil.so writing in english.
செல்வன்,
யார் வோட்டு கேட்ட பதிவு நல்லா இருக்குன்னு பார்த்து ஓட்டு போடலாம்னு நெனச்சேன். நீங்க, கொத்ஸ் ரெண்டு பேருமே கலக்கலா எழுதி இருக்கீங்க. அதனால வழக்கமான வாக்களப் பெருமக்கள் போல கன்ஃப்யூஸ் ஆயிருச்சி
This comment has been removed by a blog administrator.
இத்துடன் வாக்குச் சாவடி மூடப்படுகிறது
ஏகோபித்த ஆதரவுக்கு நன்றி, வாக்காளப் பெருங்குடி மக்களே!
பூப்பறிக்கப் போகிறோம் போட்டியும் நிறைவு பெறுகிறது. நாளை முடிவு அறிவிக்கப்படும்.
முதல் முதல் தமிழ் வலைப்பதிவுகளில்/ இணையதளத்தில் இணையம் வழியாக நடந்த இந்தப் போட்டி நிகழ்ச்சி நடத்திய எனக்கு மிக இனிய அனுபவமாக இருந்தது.
இந்த அனுபவம் குறித்து நாளை பகிர்ந்து கொள்கிறேன். போட்டியாளர்களும் பார்வையாளர்களும் கருத்து தெரிவித்தால் மகிழ்வேன்
நிலா அவர்களே
//தனக்கென்று ஒரு பதிவு வைத்திருக்கவேண்டும்//
இந்த விதிமுறையில் குழப்பம் இருக்கிறது.
ஒரு = 1. அதாவது
"வாக்காளர் 1 வலைபதிவு வைத்திருக்க வேண்டும்" என பொருள்.
அதாவது ஒன்றுக்கு மிகாமலும் ஒன்றுக்கு குறையாமலும் பதிவு வைத்திருக்க வேண்டும் என பொருள்.
இங்கு ஓட்டளித்தவர்கள் நிறைய பேர் நிறைய பதிவு வைத்திருப்பவர்கள் உதாரனம் மதுமிதா அவர்கள்.
நீங்கள் வாக்காளர் "கண்டிப்பாக குறைந்த பட்சம் ஒரு பதிவாவது வைத்திருக்க வேண்டும்" என சொல்லவில்லை
"ஒரு பதிவு வைத்திருக்க வேண்டும்" எனத் தான் சொன்னீர்கள்.
ஒன்றைத்தாண்டிய பதிவை வைத்திருப்பவர்களை ஓட்டளிக்க அனுமதித்ததுபோல் ஒன்றுக்கு குறைந்த பதிவு வைத்திருப்பவர்களையும் அனுமதிக்க வேண்டுகிறேன்.
My vote is for Malligai team. Sorry for the delay in voting
எனது பொன்னான ஓட்டு மல்லிகை அணிக்கே (செல்வன் தருமி)"
இது என்ன விதமான போட்டின்னு இன்னும் சரியாக தெரியவில்லை. செல்வன் கேட்டுகொண்டதற்காகவும் எனக்கு மிகவும் பிடித்த மலர் மல்லிகை என்பதாலும் மல்லிகை சின்னத்தில் ஒரு குத்து
"மாற்றான் வீட்டு மல்லிகைக்கும் மணமுண்டு" என்பது "பெரியோர்" வாக்கு. ஆகையால் எனது ஓட்டு "மல்லிகை"க்கே(தருமி& செல்வன்)
அய்யகோ எனது ஓட்டு செல்லாத ஓட்டாக ஆகிவிட்டதே!
கள்ள ஓட்டுகாரர்களுக்காக வாக்குச்சாவடியை சீக்கிரமாக மூடிய நிலாவை வன்மையாகக் கண்டிக்கிறேன்! :-)
நம்ம ஒட்டு ரோஜா அணிக்குத் தான்
தருமி கனக்குல ஒரு வோட்டு. (சார் அந்த கமிஷ்ன்...ஹிஹிஹி)
எனது ஓட்டு ரோஜா அணிக்கே.
Ranga.
malligai
எனது ஓட்டு மல்லிகை அணீக்கே(செல்வன் ,தருமி)"
என் ஓட்டு ரோஜா அணிக்கு.
- சிமுலேஷன்
My vote is for
தருமி & செல்வன்
மல்லிகை அணிக்கே என் ஓட்டு.
மல்லிகை அணிக்கே என் ஓட்டு.
ரோஜா அணிக்கே என் ஓட்டு.
ரோஜா அணிக்கே என் ஓட்டு.
ரோஜா அணிக்கே என் ஓட்டு.
வாழ்வில் முதல்முறையாக ஓட்டுப் போடும் வாய்ப்பு:)
என்னுடைய வாக்கு மல்லிகை அணிக்கே...
தருமி & செல்வன் வாழ்த்துக்கள்!
Roja annaiku enoda vote!
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது. நம்ம ஓட்டு கழகத் தலைவர் கொத்தனார் - ஆன்மீக செம்மல் குமரன் வழி நடக்கும் ரோஜா அணிக்கே!
எனது ஓட்டு மல்லிகை அணீக்கே(செல்வன் ,தருமி)
"எனது பொன்னான ஓட்டு மல்லிகை அணிக்கே (செல்வன் தருமி)"
** செல்வன் தருமி - அந்த சில்வர் கொடமும், அரை கிராம் மூக்குத்தியும் என்ன ஆச்சு?! **
என் ஓட்டு ரோஜா அணிக்கே. பிரச்சார பீரங்கி குமரனுக்காக.
எனது ஓட்டும் மல்லிகைக்குத்தான், நேத்து ராத்திரி இங்க நெட் சதி செய்திருச்சி :(
ஸ்ரீஷிவ்
யாருக்கு வொட்டு போடுவது என்று இன்னும் நான் முடிவு செய்யவில்லை.....
என்னோட வோட்டுக்கு சில்வர் குடம், வேட்டி சேலை, மோதிரம், ஒரு Full,half,quarter(!) எதுவும் இல்லையா ? :))
இருந்தாலும் பரவாயில்லை குமரன் சாரின் கோரிக்கையை ஏற்றி தாராளமனதுடன்(!) கைமாறாக எதுவும் வாங்கிகொள்ளாமல்) ரோஜா அனிக்கு தான் எனது ஒட்டு என்பதை தெரிவித்துகொள்கிறேன்.
வோட்டுப் போட்ட தலைங்கள வெச்சுப்பார்த்தா, ஹ¤ம்.. என் வோட்டு, ரோஜா அணிக்கே! அது சரி, என்ன விஷயத்துக்காக வோட்டு? மத்த எதிர்கட்சிங்க யாரு? ஒண்ணும் புரியல! ஆனா, ஊருடன் வொத்துவாழ்னு பெரியவங்க சொன்னதால, குத்திட்டேன்யா, குத்திட்டேன் http://maraboorjc.blogspot.com
தருமி
உங்களுக்கு நான் போட்ட வாக்கு ஒரு சதப் பிரயோசனமில்லாமல் போய் விட்டது. என்ன செய்ய? நான் உங்கள் மெயிலைப் பார்த்த கையோடு போட்டேன். அதற்கு முன்னரே நிலா வாக்குச் சாவடியை மூடி விட்டார் என்பது தெரியாமல்.
குமரன்
நீங்கள் இரண்டு நிமிசம் லேற். தருமி முந்தி விட்டார்.
அவருக்கு வாக்குப் போட்டு விட்டு ஜீமெயிலைப் பார்த்த போதுதான் உங்கள் வேண்டுதல்.
என்றாலும் பரவாயில்லை. இரண்டு பேருமே ஏதாவது எலக்சனில் நின்று பாருங்கள். வீடு வீடாய் போய் வேட்டி சட்டை கொடுக்கத் தேவையில்லை. இப்படி மின்னஞ்சல் வழியாவே வென்று விடுவீர்கள்.
I was on tour and reached late in Wednesday afternoon, only to view mails. I hurriedly posted a vote. Hope my vote should not be invalid.
//இத்துடன் வாக்குச் சாவடி மூடப்படுகிறது//
இதுக்குப் பின் வந்த வாக்குகளைக் கண்ணில் காட்டுவீர்களா? வேற யார் நம்ம பக்கம்ன்னு தெரிஞ்சிக்கலாமேன்னுதான்.
koths
//
இதுக்குப் பின் வந்த வாக்குகளைக் கண்ணில் காட்டுவீர்களா? //
yes, that's the plan
//koths
//
இதுக்குப் பின் வந்த வாக்குகளைக் கண்ணில் காட்டுவீர்களா? //
yes, that's the plan //
மிக்க நன்றி. ஏனென்றால் வாக்கு சாவடி திறந்திருந்த நேரம் இந்தியாவில் இரவு நேரமாய் போய்விட்டது. ஆனாலும் மனம் தளராமல் கடித வாக்கினை (அதாங்க Postal Vote) உங்களுக்கு அனுப்பியதாக நிறைய பேர் மின்னஞ்சலில் சொல்லியிருக்கிறார்கள். :-)
ஒன்றும் புரியவில்லை.. என்றாலும் நண்பரொருவர் கேட்டுக்கொண்டதுக்கிணங்க "எனது பொன்னான ஓட்டு மல்லிகை அணிக்கே (செல்வன் தருமி)"
சோம்பேறி பையனின் ஓட்டு 'மல்லிகைக் குழு'விற்கே.. ஆமா, இந்த தேர்தல் என்னாத்துக்கு ??? தருமி, என்னை பாராட்டி உங்க ப்ளாக்ல எழுதுவீங்க இல்ல :-) ???
அரசியல் தேர்தலுக்கே என்னால் ஓட்டு போட முடிவதில்லை
இருந்தாலும் எனது தபால் ஓட்டை ரோஜா அணிக்குப் போடுகிறேன்.
"எனது ஓட்டு மல்லிகை அணீக்கே(செல்வன் ,தருமி)"
my vote: ரோஜா அணிக்கு
மல்லிகை அணிக்கே எனது வோட்டும் போடப்படுகிறது.
//3. அணியினர் தமக்காகப் பிரச்சாரம் செய்யலாம்:-)
//
இது தான் என்னை உசுப்பிவிட்டது. இந்த வரிக்கு ஆயிரம் நன்றிகள். :-)
வாக்களித்து வெற்றி பெற வைத்த சிவா, மதி கந்தசாமி, சந்தோஷ். நாமக்கல் சிபி, இராமநாதன் என்ற வைத்தியர், மோகன் தாஸ், தம்பி ஜீரா, ஜோ, பெரியண்ணா டோண்டு இராகவன், தங்கமகன், பெனாத்தல் சுரேஷ், உஷா, ஞான்ஸ், பூங்குழலி, ஆனந்த், முகமூடி, மதுமிதா அக்கா, 1/2 வாக்கு கொடுத்த மகேஸ், கீதா, சுரேஷ் பாபு, கார்த்திக் ஜெயந்த், கால்கரி சிவா அண்ணா, முத்துகுமரன், இராமபிரசாத் அண்ணா (பச்சோந்தி), மோகன், எல்லோருக்கும் ரோஜா அணியின் சார்பில் என் மனமார்ந்த நன்றிகள்.
வாக்களிக்கத் தேவைப்பட்ட நேரம் வரை வாக்குச்சாவடி திறந்திருக்கவில்லை. ஆனாலும் மனம் தளராமல் ரோஜா அணியினருக்கு வாக்களித்த அன்பு உள்ளங்கள் - டுபுக்கு, ரங்கா அண்ணா, சிமுலேசன், தங்கவேலு, பொன்னம்பலம், சாகர், நாவாய், சினேகிதி, கைப்புள்ள, சிவகுமார், சமுத்ரா, செந்து, மரபூர் JC, என்னார் ஐயா, முத்து - உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
ஆக மொத்தம்: 24 + 15 = 39 வாக்குகள். நிலா காலையில் எழுந்து வந்து இன்னும் சில வாக்குகள் இருந்து அவற்றை அனுமதித்தால் இந்த எண்ணிக்கை கூடலாம்.
ippaththan ingE vara mudinchathu.
envote dharumikku!!!!!!
தேர்தல் முடிஞ்சிட்டாலும் தங்களது ஆதரவை தெரிவிச்சே தீருவோம்னு தொண்டர்கள் அடம்பிடிக்கிறாங்கப்பா:-)
போட்டின்னு எங்களை எல்லாம் இழுத்துவிட்டு கடைசில நீங்க ஒரு பின்னூட்ட செஞ்சுரி அடிச்சிட்டீங்க. வாழ்த்துக்கள். இந்த கிளப்பில் நுழைந்தமைக்கு வாழ்த்துக்கள்.
:)
(இதற்கு முன்பும் செஞ்சுரி அடித்திருந்தீர்களானால், பல செஞ்சுரி அடித்தவர்கள் கிளப் என்று மாற்றி வாசிக்கவும்.)
:D
ஆமாம். நானும் இதை சொல்ல வேண்டும் என்று இருந்தேன். செஞ்சுரி அடித்தவர்கள் கிளப்பை விட சிறப்பு கிளப் ஒன்று இருக்கிறது. அது நட்சத்திர வாரத்தில் செஞ்சுரி அடித்தவர்கள் கிளப். நான் மட்டும் தனியாக இருந்தேன் இதுவரை. நீங்கள் இப்போது சேர்ந்து கொண்டீர்கள். :-) இங்கேயும் கூட்டம் கூடினால் 'நட்சத்திர வாரத்தில் 180 பின்னூட்டங்கள் மேல் பெற்றவர்கள்'ன்னு தனியா தொடங்க வேண்டியது தான் :-)
//போட்டின்னு எங்களை எல்லாம் இழுத்துவிட்டு கடைசில நீங்க ஒரு பின்னூட்ட செஞ்சுரி அடிச்சிட்டீங்க. வாழ்த்துக்கள். இந்த கிளப்பில் நுழைந்தமைக்கு வாழ்த்துக்கள்.
:)
//
எய்யா சாமிகளா, ஊர்ல எல்லாத்துக்கும் க்ளப் ஆரம்பிச்சிருவீகளா?
இதுக்கெல்லாம் தலைவி போஸ்ட் குடுத்தாத்தான் உள்ளயே வருவோம் :-)))
//அது நட்சத்திர வாரத்தில் செஞ்சுரி அடித்தவர்கள் கிளப். நான் மட்டும் தனியாக இருந்தேன் இதுவரை. நீங்கள் இப்போது சேர்ந்து கொண்டீர்கள். :-) இங்கேயும் கூட்டம் கூடினால் 'நட்சத்திர வாரத்தில் 180 பின்னூட்டங்கள் மேல் பெற்றவர்கள்'ன்னு தனியா தொடங்க வேண்டியது தான் :-)//
குமரன்,
தாங்க முடியலைய்யா... பின்னூட்டப் புள்ளிவிபரக் களஞ்சியமா இருப்பீங்க போலிருக்கே:-)
//பி.கு :: ஏம்பா ரோஜா அணின்னு என்ன ரிடையர்டு பேரா வச்சிருக்கீங்க... ஒரு அஸின் அணி, த்ரிஷா அணின்னு வைக்கக்கூடாது?//
முகமூடியின் டிபிகல் லொள்ளு :-))
//எங்கள் ஓட்டு ரோஜா அணிக்கே(வீட்டுக்கு புடவை,குடம், காசு எல்லாம் சென்னபடி அனுப்பிடுவிங்க இல்ல.).//
சந்தோஷ்,
வாக்குறுதியைக் காப்பாத்தினாங்களா?:-))
This comment has been removed by a blog administrator.
//நல்ல ஓட்டு போட்டவர்: கார்த்திக்
எனக்கு BMW 325i போதும் :-)//
ஏம்பா... போட்டியாளர்களே,
எல்லாத்துக்கும் இப்படியெல்லாம் வாக்குறுதி கேட்டுட்டு, நம்மகிட்ட மட்டும் வெறும் வார்த்தைல ஓட்டுக் கேட்டீங்களேப்பா... என்னமோ போங்க
111 நல்ல நம்பர் இல்லையாமே. இந்தா பிடியுங்கள் இன்னுமொரு பின்னூட்டம் .
112!
நிலா அக்கா. வாக்குறுதிகள் எதற்கு கொடுக்கப் படுகின்றன? நிறைவேற்றவா? இல்லையே! எந்த வாக்குறுதிகள் தேர்தலுக்குப் பின் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன? அப்படி நிறைவேற்றப் பட்டால் அடுத்த தேர்தலுக்குக் கொடுக்க வாக்குறுதிகள் இல்லாமல் போய்விடுமே? :-)
நீங்க தேர்தல் ஆணையராயிட்டீங்களே. அதான் உங்ககிட்ட எந்த வாக்குறுதியும் தரலை. :-)
"எனது பொன்னான ஓட்டு மல்லிகை அணிக்கே (செல்வன் தருமி)"
"எனது பொன்னான ஓட்டு மல்லிகை அணிக்கே (செல்வன் தருமி)"
//நிலா அக்கா.//
Kumaran, you too..!!!!
:-))))
// வாக்குறுதிகள் எதற்கு கொடுக்கப் படுகின்றன?
நிறைவேற்றவா? இல்லையே! எந்த வாக்குறுதிகள் தேர்தலுக்குப் பின் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன? அப்படி நிறைவேற்றப் பட்டால் அடுத்த தேர்தலுக்குக் கொடுக்க வாக்குறுதிகள் இல்லாமல் போய்விடுமே? :-)///
உஷாரய்யா உஷாரு...
தமிழ் குழந்தை,
தேர்தல் முடிஞ்சு 6 நாட்கள் ஆகுதுங்கோ. ஆனாலும் சாவடிக்கு வந்ததுக்கு நன்றி
மல்லிகை அணியோட ரசிகர் படை ஆனாலும் ரொம்ப பாசக்காரய்ங்கப்பா! செல்லிச்சின்னாலும் செல்லலைன்னாலும் போட்டுத்தேன் ஆவோம்னு அடம்பிடிக்கிறாய்ங்களேய்யா:-))
Post a Comment
<< Home