*** பூப்பறிக்க வருகிறோம் - சுற்று 1 ***
விளையாட்டு பற்றிய முன்குறிப்பிற்கு இங்கே செல்லவும்:
விதிமுறை:
கீழே தரப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதிலை போட்டியாளர்கள் பின்னுட்டமாக இடவேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் முதலில் பதில் சொல்லும் போட்டியாளரின் அணிக்கு 10 மதிப்பெண்கள் சேரும்.
போட்டியாளர்களுக்கு முன் பதில் தரும் முதல் பார்வையாளருக்கு நிலாச்சாரல் வழங்கும் மின் நூல் பரிசு. (சுற்று முடிந்த பின்னரே இந்த முடிவு அறிவிக்கப்படும்)
சுற்று முடிவு: இந்திய நேரம் செவ்வாய் அதிகாலை 3.00 மணி
1. இவர் தமிழுக்கு வந்தது எந்த ஆண்டு?
2. இந்த சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட இரு நாடுகள் யாவை?
3. படத்திலிருப்பது எந்த நாட்டின் சம்பிரதாய உடை?
4. இந்தப் படத்தின் கதாநாயகி யார்?
5. இப்படிச் சொன்னவர் யார்?
54 Comments:
வட்டத்துக்குள் சதுரம் - லதா
4 - Latha
4 வட்டத்துக்குள் சதுரம்
பிரமிளா
முதல் கேள்விக்குரிய பதில்: 1996
தருமி,
சரியான விடை. உங்கள் அணிக்கு 10 மதிப்பெண்கள்
மிஸஸ் டௌட்ஃபயர் அவ்வை சண்முகியாக வெளிவந்த வருடம் 1996 என்பதை மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்
முதன் முதலில் இந்தப் போட்டியில் பதில் சொன்ன போட்டியாளர் நீங்கள்தான். மல்லிகையின் மணம் கும்மென்று தூக்க ஆரம்பித்துவிட்டது. மற்ற மலர்களின் வாசனை எப்படி இருக்கிறதெனப் பார்ப்போம்
பார்வையாளர்கள் சரியாகவும் தவறாகவும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி வருகிறீர்கள் நன்றி. உங்கள் பதில்கள் சுற்று முடிந்தவுடன் வெளியிடப்படும்.
1. Avvai Shanmukhi - 1997
4. Latha
5. Lance Armstrong
3.ஜப்பான்?
வியட்னாம்?
3.ஜப்பான்?
வியட்னாம்?
சாரிங்க மேடம்,
ஒரு வாரமா ஒரு ஆபீஸ் வேலையா வெளியூர் போயிட்டேன். அதனால ப்ளாக் பாக்க முடியலை. என்னையும் இந்த வெளாட்டுல சேத்துக்குங்க....எதாச்சும் ஒரு டீம்ல சேத்துக்கிடுங்க.
எனது பதில்கள்.
1. 1996 - அவ்வை ஷண்முகி
3. சீன தாய்பெய்(Chinese Taipei)
5. லான்ஸ் ஆர்ம்ஸ்டராங்(Lance Armstrong)
5.george.w.bush?
bill clinton?
1. 1996
2.
3.
4.லதா, சுமித்ரா, சாவித்திரி எல்லாரும் இருக்காங்க. யாரு கதாநாயகின்னு தெரியாது.படம் பாக்கலியே. அவரு லதன்னு சொல்லியாச்சு. அதனால சுமித்ரா.
5.அதான் லான்ஸ் ஆர்ஸ்ட்ராங்குன்னு சொல்லிட்டாங்களே.
ஈசியானது எல்லாம் போட்டச்சு. மத்ததெல்லாம் தெரியலையே. இருங்க வரேன்.
Hariharans,
கலக்கிட்டீங்க. முதல் கேள்விக்கு விடை தவறு. மற்ற இரண்டும் சரி. உங்கள் அணிக்கு 20 மதிப்பெண்கள். நீங்கள்தான் இப்போதைக்கு முன்னணி
லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்க் - புற்று நோயிலிருந்து மீண்டு வந்து சைக்ளிங்கில் உலக சாதனை செய்த அவரின் மன உறுதி எனக்கு மிகவும் பிடிக்கும்
முதல் கேள்விக்கு பதிவு போட்ட ரெண்டு நிமிஷத்திலேயே பதில் சொல்லி நிலாச்சாரலின் மின்புத்தகம் பரிசாகப் பெறுகிறார் ராகவன். ராகவன், நீங்கள் விளையாட்டிலேயே இருந்திருக்கலாம்:-)
கிருஷ்ணா, நீங்க சரியா சொன்னாலும் ராகவனுக்குப் பின்னால் சொன்னீர்கள். அதனால் பரிசு போச்சு :-(
அடுத்த சுற்றுகளும் முயலுங்கள்
மதுமிதா
பிரமீளாவை எங்கே பிடிச்சீங்க? :-))
பாலாஜி
சரியா சொன்னீங்க. ஆனா போட்டியாளருக்குப் பிறகு சொன்னீங்க.
கொத்தனாரே,
புதிர் போடற ஆளு மற்ற ரெண்டையும் கண்டு பிடிச்சுருவீங்கன்னு பார்த்தேன். கண்டு பிடிச்சிருவீங்க. கொஞ்சம் ட்ரை பண்ணுங்க
2-அமெரிக்கா - ஜப்பான்
2. அமெரிக்கா & பிரிட்டன்
3. தாய்லாந்து
3. Philipines
என்னங்க மேடம்,
நான் இதுக்கு முந்தி போட்ட பின்னூட்டம் கிடைக்கலியா?
கைப்புள்ள
கிடைச்சது.
இன்னும் போட்டியாளர்கள் பதில் சொல்லாத கேள்விகளுக்கும் நீங்கள் பதில் சொல்லிருக்கறதனால நிறுத்தி வச்சிருக்கேன்.
போட்டியாளரா இருந்திருக்க வேண்டியவர், பார்வையாளரா போயிட்டிங்களே, கைப்புள்ள.
நீங்க ஊருக்கு போகும்போது சொல்லிருக்கலாமில்லையா?
மனசு விட்றாதீங்க, அடுத்த முறை சேர்ந்துக்கலாம், என்ன!
3: Thailand.
3) japan
தேவ்,
தவறான விடை.
ஆர்த்தி
உங்க பின்னூட்டம் கிடைச்சது. நிறுத்திவைக்கப்பட்டிருக்கு.
விளையாட்டைப் பற்றி முழுமையா தெரிஞ்சிக்க இதைப் படிங்க:
http://nilaraj.blogspot.com/2006/02/blog-post_114102136456378467.html
குமரன்
தவறான விடை
போட்டியாளர்களே,
பார்வையாளர்கள் விடுபட்ட ரெண்டு கேள்விக்கும் பதில் சொல்லிட்டாங்க. உங்க பதிலுக்காக நிறுத்தி வச்சிருக்கேன்.
பாருங்க, அவங்களுக்குத் தெரியும்னா உங்களுக்கும் தெரியும்தான். சரியான கோணத்தில பதிலைத் தேடுங்க:-)
3. சைனாவா? சரியா தெரியலையே.
இல்லை, கொத்தனாரே...
இதுதான் கடைசி சான்ஸ்.
3. வியட்நாம்.
ஓக்கேவா?
இங்கிலிஷ் படம் பாக்கறது இல்லை. குமரன், நீங்க போடுங்க்கோ.
2) அமெரிக்கா & ஜப்பான்
3) கம்போடியா
கொத்தனார், ஒரு புதிர் மன்னன்னு நிரூபிச்சிட்டீங்க.
சரியான விடை. (கெஸ் அடிச்சீங்களா? கூகிள்ல தேடினீங்களா?)
இந்த உடை பேரு 'ao dai' (நம்ம ஊருல ஆடை மாதிரி இருக்கில்ல?). இதுக்கு பொருள் நீளமான ஆடை.
உங்கள் அணிக்கு 10 மதிப்பெண்கள்
நான் ஒரு பதில் சொல்லியிருந்தேன்.காணோமே?
3. மதுமிதா போட்ட உடனேயே ஜப்பான் இல்லை வியட்னாம்னு பதில் சொல்லிட்டாங்க. சரியா வியட்நாம்னு சொல்லிருந்தா நல்ல இருக்கும். இருந்தாலும் அவங்களுக்கும் மின்நூல் பரிசு உண்டு
தாமரை அணி (சிறில்- தேவ்), உங்களுக்கு இந்த சுற்றில மதிப்பெண்கள் வாங்க இன்னும் ஒரே ஒரு வாய்ப்புதானிருக்கு. அந்தக் கேள்விக்கு பார்வையாளர்கள் நிறைய பேரு பதில் சொல்லிட்டாங்க.
// தருமி,
சரியான விடை. உங்கள் அணிக்கு 10 மதிப்பெண்கள்
மிஸஸ் டௌட்ஃபயர் அவ்வை சண்முகியாக வெளிவந்த வருடம் 1996 என்பதை மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்
முதன் முதலில் இந்தப் போட்டியில் பதில் சொன்ன போட்டியாளர் நீங்கள்தான். மல்லிகையின் மணம் கும்மென்று தூக்க ஆரம்பித்துவிட்டது. மற்ற மலர்களின் வாசனை எப்படி இருக்கிறதெனப் பார்ப்போம் //
தப்புப் பண்ணீட்டீங்களே நிலா....பாருங்க நாந்தான் மொதல் விடை சொல்லீருக்கேன். எனக்கு வரவேண்டிய மதிப்பெண்ணை தருமிக்குக் கொடுத்துட்டீங்களே!
கெஸ் தாங்க. கிட்டத்தட்ட இந்த ஏரியாவிலிருக்கும் எல்லா நாட்டையும் சொல்லியாச்சு. கூகிளாண்டவர், இது கொரியா, தாய்லாந்து எல்லாம் இல்லைன்னு சொல்லிட்டார். அதுனால...
கொத்ஸ் சொல்றது மாதிரி வியட்நாம் மாதிரி தெரியுது.ஆனா அப்படி இருந்தா அந்த பின்னூட்டத்தைப் போட்டிருக்க மாட்டீங்க! அதனால அதுக்குப் பக்கத்து "ஊரு' ஏதாச்சும் இருக்கும் போல. அப்பா ஜோ, கொஞ்சம் உதவி பண்ணக்கூடாதா..? :-(
சரி கம்போடியான்னு வச்சுக்குவோமா?
கொத்ஸ் சொல்றது மாதிரி வியட்நாம் மாதிரி தெரியுது.ஆனா அப்படி இருந்தா அந்த பின்னூட்டத்தைப் போட்டிருக்க மாட்டீங்க! அதனால அதுக்குப் பக்கத்து "ஊரு' ஏதாச்சும் இருக்கும் போல. அப்பா ஜோ, கொஞ்சம் உதவி பண்ணக்கூடாதா..? :-(
சரி கம்போடியான்னு வச்சுக்குவோமா?
மிச்சம் மீதி இருக்கிறதுக்கு ஒரு பாதி பதில். சரியா இருந்தா ஏதோ அனுசரிச்சு கொஞ்சம் மதிப்பெண் கொடுங்க!
ருசியா..?
கௌசிகன்
நீங்க சில நிமிடங்கள்ல மதிப்பெண்களைத் தவற விட்டுட்டிங்க. ஆனாலும் என்ன, உங்க டீம் மேட் லட்டு மாதிரி 20 மதிப்பெண்கள் வாங்கினதால நீங்கதான் முன்னணி.
ஜோ
பதில் கிடைச்சது. நிறுத்தி வைக்கப்பட்டிருக்கு. விளையாட்டைப் பற்றி முழுமையா அறிய இங்கே பாருங்கள்:
http://nilaraj.blogspot.com/2006/02/blog-post_114102136456378467.html
2. படம் ; பெர்ல் ஹார்பர்
சம்பந்தப்ட்ட நாடுகள் : அமெரிக்கா, ஜப்பான்....சரியா?
கௌசிகன்,
நீங்க வியட்நாம் கேள்வில பதிலை கொஞ்சம் லேட்டா சொல்லி மதிப்பெண்களை விட்டாலும் Pearl Harbour
சரியா சொல்லீட்டிங்க
சபாஷ்.. இன்னொரு 10 மதிப்பெண்கள் உங்கள் அணிக்கு
Foul! Foul!! கொத்ஸ் சரியா விடை கொடுத்தா அதைப் போட்டுட்டு, சரியான விடைன்னு சொல்லிட வேண்டியதுதானே; ஏன், ஒரு suspense?
சரி..சரி...அங்க ராகவன் ஏதோ சண்டைக்கு நிக்கிறார்..போய் என்னன்னு பாருங்க..
ராகவன்,
ஸாரி. நீங்க மின்நூல் பரிசு பெறுவது 4வது கேள்விக்கு நீங்கள் உடனடியாகத் தந்த பதிலுக்காக. நான் தவறாக முதல் கேள்வி எனக் குறிப்பிட்டு விட்டேன்
இந்த சந்தடியில நீங்க இந்த வார நட்சத்திரம் என்பதை இப்போதுதான் பார்த்தேன்.
வாழ்த்துக்கள்.
போடுவதற்குப் பதிவுகள் தயாரோ...அதுதான் அதே வாரம் விளையாட்டையும் ஆரம்பிச்சிட்டீங்க!
இரண்டாவது கேள்விக்கான சரியான விடையை முதலில் சொன்னவர் ஜோ - போட்டியாளர்களுக்கு முன்னால் சொன்னதால் அவருக்கு மின்நூல் பரிசு.
அவர் தவிர இன்னும் சில பேர் பதில் சரியாக சொல்லி இருக்கிறார்கள். பின்னூட்டங்கள் விரைவில் வெளியிடப்படும்.
முதல் சுற்றின் நிலவரம் குறித்து தனிப்பதிவு வரும்
நன்றி!
3-ம் கேள்விக்கு வியட்நாம் என்று சொல்ல நினைத்து ஒரு வேளை தாய்லாந்தாகவும் இருக்குமோ என்று விட்டு விட்டேன்.
கைப்புள்ள
நீங்களும் கரிகரன்ஸ்-ம் மட்டும்தான் ரெண்டு கேள்விகளுக்கு சரியா விடை சொல்லி இருக்கீங்க. ம்ம்... வாய்ப்பைக் கைவிட்டுட்டீங்களே, கைப்புள்ள
இந்த சுற்றைப் பார்த்தவுடன் என் நம்பிக்கை எல்லாம் தவிடு பொடி ஆகிவிட்டது. பாவம் கொத்தனார் நம்மைப் போய் அணியில் சேர்த்துக் கொண்டாரே என்று எண்ணிக் கொண்டேன். நல்ல வேளை, அடுத்த சுற்றுகள் என்னை (முக்கியமாக என் தன்னம்பிக்கையைக்) காப்பாற்றிவிட்டன. :-)
அடுத்த சுற்று ஆரம்பிச்சாச்சா? எங்கே பார்க்கணும்?
Post a Comment
<< Home