கருவறைக் கடன் (சிறுகதை)
என் படைப்புகளிலேயே அதிகம் பின்னூட்டம் பெற்ற சிறுகதை இது. அநேகமாக பின்னூட்டம் தந்த அனைவருமே கதை படித்துக் கண்ணீர் விட்டதாகச் சொல்லி இருந்தார்கள். சத்தியமாய் அழவைக்க வேண்டும் என்பதல்ல கதையின் நோக்கம். (அந்தப் பாவமெல்லாம் மெகா சீரியல் எடுப்பவர்களுக்கே சேரட்டும்!)
விருப்பமிருந்தால் இந்தக் கதையைக் கொஞ்சம் முயற்சித்துப் பாருங்கள்:
http://www.nilacharal.com/stage/kathai/kat154.html
7 Comments:
அட நிர்மலா ராஜீ, நீங்களா? வாரகடைசியில இன்னிக்கு தான் உங்க பதிவை கவனிச்சேன். வாங்க வாங்க வலைபதிவு உலகத்துக்கு. இணைய இதழ் கலக்கலா பல வருடங்களாக நடத்தி வருகிறீர்கள். இங்கேயும் நிறைய கலக்கலாக எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
நாளை இந்த கதையைப் படிக்கிறேன். வார கடைசியில் அதிக நேரம் இணையத்தில் செலவிட முடியாதது தான் காரணம்.
thanks Vijay:-)
விஜய்,
உங்களுக்கு நிர்மலா ஏற்கனவே தெரியுமா ?.
முத்து, எனக்கு நிர்மலா அவர்களை என் நண்பர் 'அழகி நம்பர் 1' விஸ்வநாதன் மூலம் தெரியும். எனக்கு நிலச்சாரலில் எழுத வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசையிருந்தாலும் இணைய இதழ் என்ற உள்ளூர பயத்தில் 'சுதந்திரம்(ப்ளாக்)' என்ற தாக்கத்தால் எழுத முடியமால் போய் கொண்டிருக்கிறது. இருந்தாலும் மிக மிக மிக சிறிய பங்களிப்பு நான் நிலாச்சாரலுக்கு செய்திருக்கிறேன் என்ற உரிமையில் சொன்னேன். :-))
ஹாய் நிர்மலா,
இந்த கதையை இப்போது தான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையை உள்ளபடி கூறுவதால் உயிரை ஒரு நிமிடம் ஆட்டிப் பார்த்தது. இது தான் இந்த கதைக்கு கிடைக்கும் வெற்றி.
மனதை பலமாய் வருடிச்சென்றது உங்கள் கதை. இன்றைய காலத்தில் அனேக பிள்ளைகளின் நிலை இது தானோ..?
இயந்திரமயமாய் சுழலும் மனிதவாழ்வு. அன்பு, பாசத்திற்கு விட்டது கண்ணீர் துளிகளை.
thank you Vijay & kayalvizhi
Post a Comment
<< Home